Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 78:7 — அந்த நிகழ்வு

மேலும் மலைகளை நிலைப்படுத்துபவை களாக?

[78:6] இந்தப் பூமியை வசிக்கத்தக்கதாக நாம் ஆக்கவில்லையா?

[78:8] உங்களை நாம் (ஒருவருக்கு மற்றொருவரை) ஜோடிகளாகப் படைத்தோம்.