Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 79:15 — பறிப்பவர்கள்

மோஸஸின் சரித்திரத்தைப் பற்றி நீர் அறிந்து கொண்டீரா?

[79:14] உடனே அவர்கள் எழுந்து விடுவார்கள்.

[79:16] துவா எனும் புனிதப்பள்ளத்தாக்கில் அவரு டைய இரட்சகர் அவரை அழைத்தார்.