Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 79:19 — பறிப்பவர்கள்

“நீ பயபக்தியுடையவனாக மாறும் பொருட்டு, உன்னுடைய இரட்சகரிடம் உன்னை வழிநடத்த என்னை அனுமதிப்பாயாக.”

[79:18] அவனிடம் கூறுவீராக, “நீ சீர்திருந்த மாட்டாயா?

[79:20] அவர் பின்னர் அவனிடம் அந்த மாபெரும் அற்புதத்தைக் காட்டினார்.