Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 79:21 — பறிப்பவர்கள்

ஆனால் அவன் நம்பமறுத்தான் மேலும் கலகம் செய்தான்.

[79:20] அவர் பின்னர் அவனிடம் அந்த மாபெரும் அற்புதத்தைக் காட்டினார்.

[79:22] பின்னர்அவன் மிக விரைவில் திரும்பிச் சென்று விட்டான்.