Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 79:33 — பறிப்பவர்கள்

இவை அனைத்தும் உங்களுக்கும், உங்களு டைய கால்நடைகளுக்கும் வாழ்விற்கான ஆதாரங்களை வழங்குவதற்காகவேயாகும்.

[79:32] மலைகளை அவர் நிலைநிறுத்தினார்.

[79:34] பின்னர், அந்த மாபெரும் அடியானது வரும் போது.