Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 79:35 — பறிப்பவர்கள்

அதுதான் மனிதன் தான் செய்த ஒவ்வொன் றையும் நினைத்துப் பார்க்கின்ற நாளாகும்.

[79:34] பின்னர், அந்த மாபெரும் அடியானது வரும் போது.

[79:36] நரகம் இருப்புநிலைக்குக் கொண்டு வரப்படும்.