Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:75 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

அதன் பின்னர் நம்பிக்கை கொண்டவர்கள், மற்றும் ஊர் துறந்தவர்கள், மேலும் உங்களுடன் பாடுபட்டவர்கள், இவர்களும் உங்களைச் சார்ந் தவர்களே. ஒருவருக்கொருவர் உறவினராக உள்ளவர்கள் கடவுள்-ன் கட்டளைகளுக்கு இணங்க ஒருவர் மற்றவருக்கு முதலில் ஆதரவு அளித்திட வேண்டும். கடவுள் எல்லா விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

[8:74] நம்பிக்கை கொண்டு மேலும் ஊர் துறந்து, மேலும் கடவுள்-க்காக பாடுபட்டவர்கள், அது போல் அவர்களை உபசரித்து மேலும் அவர் களுக்கு புகலிடம் தந்து, மேலும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள், இவர்கள் தான் உண்மை யான நம்பிக்கையாளர்கள். அவர்கள் மன்னிப் பிற்கும் மேலும் தாராளமானதொரு வெகுமதிக்கும் தகுதியடைந்து விட்டார்கள்.