Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 80:2 — அவர் முகம் சுளித்தார்

பார்வையற்ற அந்த மனிதர் அவரிடம் வந்த பொழுது.

[80:1] அவர் (முஹம்மது) முகம் சுளித்தார் மேலும் திரும்பிச் சென்று விட்டார்.

[80:3] உமக்கு எப்படித் தெரியும்? அவர் தன்னையே தூய்மைப்படுத்திக் கொள்ளக் கூடும்.