Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 80:33 — அவர் முகம் சுளித்தார்

பின்னர், ஊதுதல் நிகழ்ந்தேறும் போது.

[80:32] உங்களுக்கும், உங்களுடைய கால்நடை களுக்கும் வாழ்விற்கான ஆதாரங்களை வழங்குவதற்காக.

[80:34] அதுதான் ஒருவன் தன் சகோதரனிடமிருந்து விரண்டோடும் நாளாகும்.