Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 80:37 — அவர் முகம் சுளித்தார்

அவர்கள் ஒவ்வொருவரும், அந்நாளில், தன்னுடைய சொந்தத் தலைவிதியைப் பற்றியே கவலைப்படுவார்கள்.

[80:36] தன் வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளை களிடமிருந்து.

[80:38] சில முகங்கள் அந்நாளில் மகிழ்ச்சியுடன் இருக்கும்.