Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 81:16 — சுருட்டுதல்

மிகச்சரியாக அவற்றின் சுற்றுப்பாதையில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

[81:15] நட்சத்திர மண்டலங்களின் மீது நான் முறைப்படி சத்தியம் செய்கின்றேன்.

[81:17] விழுகின்ற இரவின் மீது சத்தியமாக.