Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 81:7 — சுருட்டுதல்

ஆன்மாக்கள் தங்களுடைய உடல்களுக்குள் மீண்டும் வைக்கப்படுகின்றன.

[81:6] பெருங்கடல்கள் தீப்பற்றி எரியச் செய்யப் படுகின்றன.

[81:8] உயிரோடு புதைக்கப்பட்ட சிறுமியிடம் கேட்கப்படுகின்றது: