Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 82:1 — துண்டு துண்டாக நொறுங்குதல்

வானம் துண்டு துண்டாக நொறுங்கும் பொழுது.

[82:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[82:2] கோள்கள் சிதறடிக்கப்படுகின்றன.