Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 82:13 — துண்டு துண்டாக நொறுங்குதல்

நிச்சயமாக, பக்திமான்கள் பேரானந்தத்திற்குத் தகுதியடைந்து விட்டனர்.

[82:12] நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர்கள் பதிவு செய்கின்றனர்.

[82:14] அதே சமயம் தீயவர்கள் நரகத்திற்குத் தகுதி அடைந்து விட்டனர்.