Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 83:6 — ஏமாற்றுபவர்கள்

அதுதான் மனிதர்கள் அனைவரும் பிரபஞ் சத்தின் இரட்சகரின் முன்னால் நிற்கப் போகின்ற நாளாகும்.

[83:5] பயங்கரமானதொரு நாளன்று?

[83:7] உண்மையில், தீயவர்களின் புத்தகமானது, ஸிஜ்ஜீனில் இருக்கின்றது.