Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 84:23 — பிளவு

அவர்களுடைய ஆழ்மனதின் எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[84:22] இது ஏனெனில் நம்பிக்கை கொள்ள மறுப் பவர்கள் (இக்குர்ஆனை) ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

[84:24] வலி நிறைந்த தண்டனையை அவர்களுக்கு வாக்களிப்பீராக.