Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 84:25 — பிளவு

நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்தியவர்களைப் பொறுத்த வரை, நன்கு தகுதியானதொரு பிரதிபலனை அவர்கள் பெறுகின்றனர்.

[84:24] வலி நிறைந்த தண்டனையை அவர்களுக்கு வாக்களிப்பீராக.