Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 84:9 — பிளவு

அவர் சந்தோஷமாகத் தன்னுடைய சமூகத் தாரிடம் திரும்பிச் செல்வார்.

[84:8] அவருடைய கேள்விக் கணக்கு இலகுவான தாக இருக்கும்.

[84:10] தன்னுடைய பதிவேட்டை அவனுடைய முதுகுக்குப் பின்னால் பெற்றுக் கொள்கின்ற ஒருவனைப் பொறுத்தவரை,