Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 86:11 — பிரகாசமான நட்சத்திரம்

(தண்ணீரைத்) திருப்பியனுப்புகின்ற ஆகாயத்தின் மீது சத்தியமாக.

[86:10] அவனுக்கு எந்தச் சக்தியோ, அன்றி ஓர் உதவியாளரோ இருக்காது.

[86:12] (தாவரங்களை வளர்ப்பதற்காகப்) பிளக்கின்ற பூமியின் மீது சத்தியமாக.