Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 86:5 — பிரகாசமான நட்சத்திரம்

மனிதன் தன்னுடைய படைப்பைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கட்டும்.

[86:4] நிச்சயமாக, ஒவ்வொருவரும் நன்கு பாதுகாக் கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

[86:6] வெளித்தள்ளப்பட்ட திரவத்திலிருந்து அவன் படைக்கப்பட்டான்.