குர்ஆன் 86:9 — பிரகாசமான நட்சத்திரம்
يَومَ تُبلَى السَّرائِرُ
அனைத்து இரகசியங்களும் அறியப்பட்டதாகி விடுகின்ற அந்நாள்.
[86:8] அவர் நிச்சயமாக அவனை மீண்டும் உயிர்ப்பித்து எழுப்புவதற்கு ஆற்றலுடையவர்.
[86:10] அவனுக்கு எந்தச் சக்தியோ, அன்றி ஓர் உதவியாளரோ இருக்காது.