Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 87:4 — மிகவும் மேலானவர்

அவர் மேய்ச்சல் நிலங்களை உற்பத்தி செய் கின்றார்.

[87:3] அவர் வடிவமைக்கின்றார் மேலும் வழிநடத்து கின்றார்.

[87:5] பின்னர் அதனை இலேசான வைக்கோலாக மாற்றி விடுகின்றார்.