Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 88:1 — திணற அடித்தல்

திணற அடித்தலைப் பற்றி நீர் அறிந்திருக் கின்றீரா?

[88:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[88:2] முகங்கள் அந்நாளில் இழிவுற்றிருக்கும்.