Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 88:12 — திணற அடித்தல்

அதனுள், ஓர் ஊற்று ஓடுகின்றது.

[88:11] அர்த்தமற்ற சொற்கள் எதுவும் அதில் செவியுறப்படாது.

[88:13] அதனுள், ஆடம்பரமான இருக்கைகள் இருக் கின்றன.