குர்ஆன் 88:20 — திணற அடித்தல்
மேலும் பூமியையும் எவ்வாறு அது கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது என்பதையும்.
[88:19] மேலும் மலைகளையும் எவ்வாறு அவைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதையும்.
[88:21] நீர் நினைவூட்ட வேண்டும், ஏனெனில் உமது இறைப்பணி இந்த நினைவூட்டலை ஒப்படைப்பதே ஆகும்.