Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 90:1 — நகரம்

இந்த நகரத்தின் மீது நான் முறைப்படி சத்தியம் செய்கின்றேன்.

[90:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[90:2] நீர் வசிக்கின்ற அந்நகரம்.