குர்ஆன் 90:16 — நகரம்
அல்லது தேவையுடையவர்களான ஏழைகள்.
[90:15] உறவினர்களான அநாதைகள்.
[90:17] அத்துடன் நம்பிக்கை கொண்டவர்களில் ஒருவராகவும், மேலும் ஒருவர் மற்றவரிடம் உறுதிப்பாட்டுடன் இருக்குமாறு உபதேசித்துக் கொண்டும், மேலும் ஒருவர் மற்றவரிடம் கனிவுடன் இருக்குமாறு உபதேசித்துக் கொண்டும் இருத்தல்.