Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 90:18 — நகரம்

இவர்கள் மகிழ்ச்சிக்குத் தகுதியடைந்து விட்டனர்.

[90:17] அத்துடன் நம்பிக்கை கொண்டவர்களில் ஒருவராகவும், மேலும் ஒருவர் மற்றவரிடம் உறுதிப்பாட்டுடன் இருக்குமாறு உபதேசித்துக் கொண்டும், மேலும் ஒருவர் மற்றவரிடம் கனிவுடன் இருக்குமாறு உபதேசித்துக் கொண்டும் இருத்தல்.

[90:19] நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் துன்பத்திற்கு உள்ளாகி விட்டார்கள்.