Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 91:15 — சூரிய

இருப்பினும், அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களும் கவனம் அற்றவர்களாகவே இருக்கின்றனர்.

[91:14] அவர்கள் அவரை நம்ப மறுத்தனர் மேலும் அதனை வெட்டி விட்டனர். பின்னர் அவர்களு டைய இரட்சகர் அவர்களுடைய பாவத்திற்காக அவர்களைப் பழி வாங்கினார் மேலும் அவர்களை அழித்தார்.