Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 91:9 — சூரிய

அதனை மீட்டுக் கொள்பவர் வெற்றியடைந் தவர் ஆவார்.

[91:8] பின்னர் அதற்கு கெட்டது எது, மேலும் நல்லது எது என்று காட்டினார்.

[91:10] அதனை அலட்சியப்படுத்துபவன் தோல்வி அடைந்தவன் ஆவான்.