Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 92:12 — இரவு

வழிகாட்டலை நாமே வழங்குகின்றோம்.

[92:11] அவன் விழும்பொழுது அவனுடைய பணம் அவனுக்கு உதவி செய்ய இயலாது.

[92:13] மறுவுலகையும், அவ்வண்ணமே இந்த வாழ்வையும் நாமே கட்டுப்படுத்துகின்றோம்.