Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 92:20 — இரவு

மிகவும் உயர்ந்தவரான, தன்னுடைய இரட்சகரை மட்டும் தேடுபவர்.

[92:19] பிரதிபலனாக எந்த ஒன்றையும் தேடாதவர்.

[92:21] நிச்சயமாக அவர் மீட்சியை அடைந்து விடுவார்.