Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 92:6 — இரவு

மேலும் வேதத்தை உறுதியாகக் கடைப் பிடிப்பவரை.

[92:5] தர்மம் கொடுத்து மேலும் நன்னெறியைப் பராமரிப்பவரைப் பொறுத்த வரை.

[92:7] நாம் அவரை மகிழ்ச்சியின் பால் செலுத்துவோம்.