Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 92:8 — இரவு

ஆனால் தான் செல்வந்தனாக இருந்த போதிலும், எவன் கஞ்சத்தனமாக இருக் கின்றானோ.

[92:7] நாம் அவரை மகிழ்ச்சியின் பால் செலுத்துவோம்.

[92:9] மேலும் வேதத்தின் மீது நம்பிக்கை கொள்ள மறுக்கின்றானோ.