Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 93:6 — முற்பகல்

அவர் உம்மை அநாதையானவராக கண்டு மேலும் உமக்கொரு வீட்டை அவர் தரவில்லையா?

[93:5] மேலும் உம்முடைய இரட்சகர் உமக்குப் போது மான அளவு தருவார்; நீர் திருப்தியடைந்தவராக இருப்பீர்.

[93:7] அவர் உம்மை வழிதவறியவராக கண்டார், மேலும் உம்மை வழிநடத்தினார்.