Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 94:4 — கோபத்தைத் தணித்தல்

கண்ணியமானதொரு அந்தஸ்த்திற்கு உம்மை நாம் உயர்த்தினோம்.

[94:3] அது உம்முடைய முதுகில் பாரமாக இருந்த ஒன்று.

[94:5] சிரமத்துடன் இலாபம் உள்ளது.