Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 94:7 — கோபத்தைத் தணித்தல்

இயலும் பொழுதெல்லாம் நீர் பாடுபடவேண்டும்.

[94:6] உண்மையில், சிரமத்துடன் இலாபம் உள்ளது.

[94:8] உம்முடைய இரட்சகரை மட்டும் தேடியவராக.