Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 96:12 — கரு

அல்லது நன்னெறியை ஆதரிப்பது?

[96:11] வழிகாட்டலைப் பின்பற்றுவது அவனுக்கு மிகவும் நல்லதல்லவா?

[96:13] அவன் நம்பமறுத்து மேலும் திரும்பிச் சென்று விட்டால்.