Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 96:14 — கரு

கடவுள் பார்க்கின்றார் என்பதை அவன் உணர்ந்து கொள்ளவில்லையா?

[96:13] அவன் நம்பமறுத்து மேலும் திரும்பிச் சென்று விட்டால்.

[96:15] உண்மையில், அவன் விலகிக் கொள்ளா விட்டால், அவனை முன்நெற்றி முடியால் பிடித்துக்கொள்வோம்.