Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 96:16 — கரு

நம்ப மறுக்கின்ற மேலும் பாவகரமானதொரு முன் நெற்றி முடி.

[96:15] உண்மையில், அவன் விலகிக் கொள்ளா விட்டால், அவனை முன்நெற்றி முடியால் பிடித்துக்கொள்வோம்.

[96:17] தன்னுடைய உதவியாளர்களை அப்பொழுது அவன் அழைத்துக் கொள்ளட்டும்.