Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 96:6 — கரு

உண்மையில், மனிதன் வரம்பு மீறுகின்றான்.

[96:5] அவன் ஒருபோதும் அறிந்திராதவற்றை மனிதனுக்கு அவர் கற்றுக் கொடுக்கின்றார்.

[96:7] அவன் செல்வந்தனாக ஆகும் பொழுது.