Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 97:2 — விதி

விதியின் இரவானது எவ்வளவு அச்சுறுத்து கின்றதாக இருக்கின்றது!

[97:1] விதியின் இரவில்* இதனை நாம் வெளிப் படுத்தினோம்.

[97:3] விதியின் இரவானது ஓராயிரம் மாதங்களை விடவும் மேலானதாக இருக்கின்றது.