Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 80: அவர் முகம் சுளித்தார் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 80: He Frowned (`Abasa)

YouTube · 2:26

ஸூரா 80: அவர் முகம் சுளித்தார்

[80:1] அவர் (முஹம்மது) முகம் சுளித்தார் மேலும் திரும்பிச் சென்று விட்டார்.

[80:2] பார்வையற்ற அந்த மனிதர் அவரிடம் வந்த பொழுது.

[80:3] உமக்கு எப்படித் தெரியும்? அவர் தன்னையே தூய்மைப்படுத்திக் கொள்ளக் கூடும்.

[80:4] அல்லது அவர் கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடும், மேலும் தூதுச் செய்தியிலிருந்து பயன் பெறக் கூடும்.

[80:5] செல்வந்தனான அம்மனிதனைப் பொறுத்தவரை.

[80:6] உம்முடைய கவனத்தை நீர் அவனிடம் செலுத்தினீர்.

[80:7] அவனுடைய மீட்சிக்கு உம்மால் உத்தரவாதம் அளிக்க இயலாத போதிலும்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 80