ஸூரா 43: ஆபரணங்கள் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 13:58
ஸூரா 43: ஆபரணங்கள்
[43:1] ஹா.ம.*
[43:2] மற்றும் விவரமாக விளக்குகின்ற இவ்வேதம்.).
[43:3] நீங்கள் புரிந்து கொள்வதற்காக, அரபியிலான தொரு குர்ஆனாக இதனை நாம் ஆக்கியுள் ளோம்*.
[43:4] கண்ணியத்திற்குரிய, மேலும் ஞானம் நிரம்பிய மூலப்பிரதியில் நம்மிடம் இது பாதுகாக்கப்பட்டு உள்ளது.
[43:5] நீங்கள் எல்லைகளில் வரம்புமீறிவிட்டீர்கள் என்கின்ற உன்மையை நாம் அப்படியே அலட்சியப்படுத்தி விட வேண்டுமா?*
[43:6] வேதம் வழங்கப்பட்டவர் பலரை முந்திய தலைமுறையினர்களுக்கு நாம் அனுப்பி இருக்கின்றோம்.
[43:7] வேதம் வழங்கப்பட்ட ஒருவர் ஒவ்வொருமுறை அவர்களிடம் சென்ற போதும், அவர்கள் அவரை கேலி செய்தனர்.
