ஸூரா 100: பாய்ந்தோடுப — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 0:50
ஸூரா 100: பாய்ந்தோடுப
[100:1] வேகமாகப் பாய்ந்தோடுபவற்றின் மீது சத்தியமாக.
[100:2] பற்ற வைக்கின்ற தீப்பொறிகள்.
[100:3] அதிகாலையில் (எதிரியின் மீது) படையெடுப் பவை.
[100:4] அங்கு திகிலை ஏற்படுத்துபவை.
[100:5] அவர்களுடைய பிரதேசத்தின் மையப்பகுதி யினுள் ஊடுருவுகின்றவை.
[100:6] மனிதன் தன் இரட்சகரிடம் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
[100:7] இந்த உண்மைக்கு அவன் சாட்சியாக இருக் கின்றான்.
