Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 56: தவிர்க்க இயலாதது — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 56: The Inevitable (Al-Waaqe'ah)

YouTube · 5:51

ஸூரா 56: தவிர்க்க இயலாதது

[56:1] தவிர்க்க இயலாதது நிகழ்ந்தேறும் பொழுது.

[56:2] அது நிகழ்வதை எந்த ஒன்றும் தடுக்க இயலாது.

[56:3] அது சிலரைத் தாழ்த்தும், மேலும் மற்றவர்களை உயர்த்தும்.

[56:4] பூமி குலுக்கப்படும்.

[56:5] மலைகள் துடைத்தெடுக்கப்படும்.

[56:6] அவை ஒருபோதும் இருந்திராதவற்றைப் போல.

[56:7] மூன்று விதங்களில் நீங்கள் தரம் பிரிக்கப் படுவீர்கள்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 56