Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 26: கவிஞர்கள் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 26: The Poets (Al-Shu`Ara')

YouTube · 19:20

ஸூரா 26: கவிஞர்கள்

[26:1] த.ஸீ.ம*.

[26:2] (எழுத்துக்களாகிய) இவை தெளிவுபடுத்து கின்ற இவ்வேதத்தின் சான்றுகளாக அமை கின்றன.

[26:3] அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இல்லாததால் உம்மையே நீர் பழித்துக் கொள்ளக்கூடும்.

[26:4] நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக் களை பலவந்தமாக குனியும்படி செய்யும் ஓர்அத்தாட்சியை, விண்ணிலிருந்து நாம் அனுப்பியிருக்க இயலும்.

[26:5] மிக்க அருளாளரிடமிருந்து, புதிதானதொரு நினைவூட்டல் அவர்களுக்கு வரும்போதெல்லாம், அவர்கள் வெறுப்பினால் திரும்பிச் சென்று விடுகின்றனர்.

[26:6] அவர்கள் நம்பமறுத்த காரணத்தால், அவர் களுடைய கவனமின்மையின் பின்விளைவு களுக்கு அவர்கள் உள்ளானார்கள்.

[26:7] பூமியையும், எத்தனையோ வகையான அழகிய தாவரங்களை நாம் அதன் மீது வளர்த்திருப் பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 26