Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 93: முற்பகல் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 93: The Forenoon (Al-Duhaa)

YouTube · 1:01

ஸூரா 93: முற்பகல்

[93:1] முற்பகலின் மீது சத்தியமாக.

[93:2] விழுகின்ற இரவின் மீது சத்தியமாக.

[93:3] உம்முடைய இரட்சகர் ஒருபோதும் உம்மைக் கைவிட்டு விடவில்லை, அன்றி அவர் மறந்து விடவுமில்லை.

[93:4] முந்திய (வாழ்வான) இதனை விடவும் மறுவுலகமானது உமக்கு மிகவும் மேலானதாக உள்ளது.

[93:5] மேலும் உம்முடைய இரட்சகர் உமக்குப் போது மான அளவு தருவார்; நீர் திருப்தியடைந்தவராக இருப்பீர்.

[93:6] அவர் உம்மை அநாதையானவராக கண்டு மேலும் உமக்கொரு வீட்டை அவர் தரவில்லையா?

[93:7] அவர் உம்மை வழிதவறியவராக கண்டார், மேலும் உம்மை வழிநடத்தினார்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 93