ஸூரா 37: வரிசைப்படுத்துவோர் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 16:39
ஸூரா 37: வரிசைப்படுத்துவோர்
[37:1] அணிகளில் வரிசைப்படுத்துவோர்.
[37:2] பழிக்கப்பட வேண்டியவர்களைப் பழிப்போர்.
[37:3] தூதுச் செய்திகளை ஓதுவோர்.
[37:4] உங்கள் தெய்வம் ஒன்றே ஒன்று.
[37:5] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றினுடைய இரட்சகர், மேலும் கிழக்குகளின்* இரட்சகர்.
[37:6] அலங்காரமான கோள்களைக் கொண்டு மிகக் கீழுள்ள வானத்தை நாம் அலங்கரித் துள்ளோம்.*
[37:7] தீய சாத்தான் ஒவ்வொன்றிடமிருந்தும் அதனை நாம் பாதுகாத்தோம்.
