ஸூரா 81: சுருட்டுதல் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 1:47
ஸூரா 81: சுருட்டுதல்
[81:1] சூரியன் சுருட்டப்படும் பொழுது.
[81:2] நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்கின்றன.
[81:3] மலைகள் துடைத்தெடுக்கப்படுகின்றன.
[81:4] இனப்பெருக்கம் நிறுத்தப்படுகின்றது.
[81:5] மிருகங்கள் வரவழைக்கப்படுகின்றன.
[81:6] பெருங்கடல்கள் தீப்பற்றி எரியச் செய்யப் படுகின்றன.
[81:7] ஆன்மாக்கள் தங்களுடைய உடல்களுக்குள் மீண்டும் வைக்கப்படுகின்றன.
